``மலேசியாவில் உங்களுக்கு இடமில்லை'' - மூக்கு உடைபட்ட டிரம்ப்

Update: 2025-07-19 05:47 GMT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த மலேசியாவுக்கான புதிய அமெரிக்க தூதருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டு தலைநகரான கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வாசலின் முன்பு பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் ஆதரவாளரான நிக் ஆடம்ஸ் என்பவரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ள நிலையில், மலேசியாவில் இன வெறியாளர்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பாளர்களுக்கு இடமில்லை எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்