Imran Khan | முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு என்ன ஆச்சு? பாக்.,ல் வெடித்த பிரளயம்

Update: 2025-11-27 09:12 GMT

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எங்கே இருக்கிறார் ? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. சிறையில் வைத்து கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களால், இம்ரான் கான் அடைக்கப்பட்டு இருக்கும் அடியாலா சிறை முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இம்ரான் கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகளுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், அவர்களை தாக்கியதாக வீடியோவும் வைரலாகி வருவதால் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த பல வதந்திகள் இணையத்தில் உலாவி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்