Trump vs Modi|இந்தியாவின் உறுதியை சோதித்து தலைக்கனத்தின் உச்சத்தில் ஆடும் டிரம்ப் - அடுத்த பரபரப்பு
இந்தியாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்
வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார். சர்வதேச நாடுகளுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதிப்பது சட்டவிரோதமானது என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தனது மேல்முறையீட்டு மனுவில் இந்தியா மீதான வரி விதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். இந்தியா மீதான வரி விதிப்பு உக்ரைன் - ரஷ்ய போரை நிறுத்துவதற்கான தனது முயற்சியில் ஒரு முக்கிய அம்சம் என்றும் அவர் தெரிவித்தார்.