அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து மீண்டும் தபால் பார்சல் சேவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இன்று முதல் மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்குகிறது... புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியில் இருந்து தபால் பார்சல் சேவை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது...