School | Venezuela | பள்ளிகள் மீண்டும் திறப்பு.. வெனிசுலா எடுத்த அதிரடி முடிவு..
116 கைதிகளை விடுவித்த வெனிசுலா - மீண்டும் பள்ளிகள் திறப்பு
அமெரிக்க ராணுவத் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் பதற்ற சூழ்நிலையில், வெனிசுலாவின் கராக்கஸ் நகரில் பள்ளிகள் வழக்கம்போல மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பினர். அமெரிக்காவுடனான பதற்றத்தை தணிக்க பதற்றத்தை தணிக்க, அரசியல் காரணங்களுக்காக கைதான 116 கைதிகளை அறிவித்ததாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது.