Russia | Putin | Oreshnik Missile | ரஷ்யா இறங்கிய அதிபயங்கர ஆயுதம் - ஐரோப்பாவுக்கு ஓபன் வார்னிங்
பெலாரஸில் அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஓரெஷ்னிக் ஏவுகணை அமைப்பை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஓரெஷ்னிக் ஏவுகணை, ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு அதிக வேகம் கொண்டது... நேட்டோவை அச்சுறுத்தவும், உக்ரைனுக்கு உதவும் ஐரோப்பாவிற்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த ஏவுகணை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.