ரஷ்ய அதிபர் புதின் கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி பிரதமர் மோடி, வடகொரிய அதிபர் கிம், சீன அதிபர் ஜின்பிங் உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குவதைப் போன்ற ஏஐ வீடியோவை கென்யாவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ளது...