Pak Attack | பாக்., ராணுவ தலைமையகத்திலேயே தாக்குதல் - உலுக்கிய உயிர் பலிகள்

Update: 2025-11-24 08:54 GMT
  • பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 5 பேர் பலி
  • தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உள்பட 5 பேர் பலி
  • தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் துப்பாக்கி சூடும் நடத்தியதால் பரபரப்பு
Tags:    

மேலும் செய்திகள்