``எங்கள இந்தியா சாவடிக்குது'' - ஊமைக்குத்தாக குத்திய இந்தியா.. கதறும் டிரம்ப்
ரேடியோ நிகழ்ச்சிக்கு ஒன்று அவர் அளித்த பேட்டியில், இந்த உலகில் வரி விதிப்பு பற்றி தன்னை விட நன்றாக புரிந்து கொண்டவர், வேறு எவரும் இல்லை என்று கூறியுள்ளார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இப்போது அமெரிக்காவுக்கு வரி விதிக்கப்படாது என்று சலுகை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.