நிலவுக்கு மிக அருகில் அமெரிக்கா செய்ய போகும் புதிய அதிசயம்... பிரம்மிக்க வைக்கும் காட்சி

Update: 2025-02-28 06:17 GMT

இன்னும் மூன்றே நாட்களில் அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான firefly நிறுவனத்தின் Blue Ghost லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்த நிலையில் நிலவுக்கு மிக அருகில் 100 கிலோமீட்டர் தொலைவில் லேண்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி நம்மை பிரமிக்க வைத்துள்ளது. பூமியிலிருந்து சாதாரண கண்களால் பார்க்கக்கூடிய நிலவின் பகுதியாக அறியப்படும் 'Mare Crisium' என்ற இடத்தில் தான் இந்த லேண்டர் தரையிறங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்