பஸ், லாரி பயங்கர மோதல்...41 பேர் துடிதுடித்து பலி - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2025-02-09 04:58 GMT

பஸ், லாரி பயங்கர மோதல்...41 பேர் துடிதுடித்து பலி - அதிர்ச்சி காட்சிகள்

மெக்சிகோவில் பேருந்து, லாரி மோதிய விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். தெற்கு மெக்சிகோவில் கான்கனில் இருந்து (Cancun) டபஸ்கோ (Tabasco) என்ற இடத்திற்கு 48 பேருடன் பேருந்து சென்றபோது விபத்துக்குள்ளானது. பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர்கள் இருவர் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்