அட... அட... அட...! என்ன ஒரு கண்டுபிடிப்பு வயதானவர்களை பராமரிக்க அசத்தல் ரோபோ..! | Japan

Update: 2025-03-01 03:35 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோல வயசானவங்கள பராமரிக்கிறதுக்காகவே ஒரு அசத்தலான ரோபோவ உருவாக்கி இருக்காங்க...

ஜப்பானின் வசேடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால இந்த AIREC ரோபோ உருவாக்கப்பட்டுருக்கு...

பராமரிப்பாளர்கள் பற்றாகுறை ஏற்பட்டுருக்கு..இப்டியே போன வயசானவங்கள...உடம்புக்கு முடியாதவங்கள யார் பாத்துப்பா?...அதுகாகவே பிரத்யேகமா உருவாக்கப்பட்டுருக்கு இந்த “AIREC”-ங்கிற ஏஐ ஹியுமனாய்ட் ரோபோ...

Tags:    

மேலும் செய்திகள்