Italy | Rainfall | வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்.. உடனே கிளம்பிய ஹெலிகாப்டர், ட்ரோன்கள்

Update: 2025-09-23 10:01 GMT

இத்தாலியின் அலசென்ட்ரியா மாகாணம் ஸ்பிக்னோ மான்ஃபெராட்டா நகரில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நீரோடையில் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் ஹெலிகாப்டரும், ட்ரோன்களும் ஈடுபட்டுள்ளன. காமா மாகாணம் கெபியேட் நகரில் பெய்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், மீட்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்