Indonesia | Death | சூறாவளியோடு மழை.. நிலச்சரிவில் சிக்கிய மக்கள்.. உச்சத்தில் பலி எண்ணிக்கை..

Update: 2025-11-30 15:42 GMT

இந்தோனேசிய தீவான சுமத்ராவில் சூறாவளி மற்றும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 303ஐ கடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்