Google | Donald Trump | கூகுளுக்கு விழுந்த அடி - விஷயம் தெரிந்ததும் கொதித்து போன டிரம்ப்

Update: 2025-09-06 05:29 GMT

Google | Donald Trump | கூகுளுக்கு விழுந்த அடி - விஷயம் தெரிந்ததும் கொதித்து போன டிரம்ப்

விளம்பர சேவைகளில் சுயநலமாக செயல்பட்டு தங்களை மட்டும் முன்னிலைப்படுத்துவதாக அமெரிக்க நிறுவனமான கூகுளுக்கு 3.5 பில்லியன் டாலர்களை ஐரொப்பா அபரதம் விதித்துள்ளது. பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளம்பரங்களை கொடுக்கவேண்டும் எனும் விதியை மீறி, அவ்வாறு செயல்படாமல், சுயநளமாக, தங்களையும் தங்கள் பொருட்களுக்கான விளம்பரங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தியதாக புகார் எழுந்ததையடுத்து, விசாரணைக்கு பிறகு, 3.5 பில்லியன் டாலர்களை ஐரோப்பா அபராதமாக விதித்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்