Fire Accident | லண்டனில் குடோனில் பயங்கர தீ விபத்து - பொதுமக்கள் வெளியேற்றம்
- இங்கிலாந்தின் லண்டன் நகரில் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
- கிடங்கில் இருந்த பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் அச்சமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்