Kim Jong Un | முற்றும் போர்.. 6000 ராணுவ வீரர்களை உதவிக்கு அனுப்பிய `கிம்' - ஷாக்கில் உலகநாடுகள்

Update: 2025-06-18 07:49 GMT

ரஷ்யாவில் போரில் சிதிலமடைந்த பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், 6 ஆயிரம் ராணுவ கட்டுமானப் பணியாளர்களை வடகொரியா அனுப்புகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நீடிக்கும் சூழலில், வடகொரியா எப்போதும் ரஷ்யாவுடன் துணைநிற்கும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார். இந்நிலையில், போரில் சிதிலமடைந்த குர்ஸ்க் பகுதியை மறுசீரமைக்கவும், உக்ரைன் பதித்துள்ள கண்ணி வெடிகளை அகற்றவும், வடகொரியாவில் இருந்து 6 ஆயிரம் ராணுவ கட்டுமானப் பணியாளர்கள் ரஷ்யாவுக்கு செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்