அதிர்ந்த வங்கதேச தலைநகர் - இத்தனை உயிர்கள் பலியா?
வங்கதேச ராணுவ விமான விபத்து - 16 பேர் உயிரிழப்பு. வங்கதேசம், டாக்காவில் கல்வி நிறுவன வளாகத்தில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம். ராணுவ விமான விபத்தில் 16 பேர் உயிரிழப்பு. ராணுவ விமான விபத்தில் 100 பேர் காயம் என தகவல்