America | Trump | H1B Visa | "அமெரிக்காவில் திறமைசாலிகள் இல்லை" - டிரம்ப் கதறல்

Update: 2025-11-12 15:52 GMT

அமெரிக்காவில் போதுமான திறமையானவர்கள் இல்லை என்றும் சில துறைகளில் பணியாற்ற வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். H1-B விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அந்த

திட்டத்தை ஆதரித்து பேசியிருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது. நீண்டகாலம் வேலையில்லாமல் இருந்த அமெரிக்கர்களை உற்பத்தி மற்றும் பாதுகாப்பு துறையில் பயன்படுத்த முடியாது என்றும் அமெரிக்க மக்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்