இஸ்ரேலுக்கு ஷாக் கொடுத்து 2 நாடுகளில் இருந்து ஈரானுக்கு ஆதரவாக வந்த குரல்

Update: 2025-06-21 06:42 GMT

நட்பு நாடுகளுடனான ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வளர்க்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற ரஷ்யாவின் பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்ட அவர், நட்பு நாடுகளுடன் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்