குடியரசு துணைத்தலைவர் யார்? - விறுவிறுவென தொடங்கிய வாக்கு எண்ணிக்கை
குடியரசு துணைத்தலைவர் யார்? - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் எகிறும் எதிர்பார்ப்பு
என்.டி.ஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டி
துணை ஜனாதிபதி தேர்தலில் 386 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார்