Weather Update | புயலாக மாறினால் சென்னை அருகே கரையை கடக்குமா? திடீர் டுவிஸ்ட் கொடுக்கும் சிஸ்டம்
இலங்கை அருகே உள்ள தாழ்வு பகுதி தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும்? இதனால் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே.