பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

Update: 2025-11-29 09:49 GMT

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

நேற்று 2500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 கன அடி நீர் வெளியேற்றம்



 


Tags:    

மேலும் செய்திகள்