TN Rains | Nellai Falls | ஆர்ப்பரிக்கும் அகஸ்தியர் அருவி | சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
ஆர்ப்பரிக்கும் அகஸ்தியர் அருவி - சுற்றுலா பயணிகளுக்கு தடை
தென்காசி மாவட்டம் அகஸ்தியர் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காரையார் அணைக்கு நீர்வரத்து 7ஆயிரத்து 300 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவி பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.