Senyar Cyclone | உருவாகிறது சென்யார் புயல்? சென்னை வானிலை ஆய்வு மையம் அதிமுக்கிய அலர்ட்
வங்கக் கடலில் வரும் 26ம் தேதி உருவாகிறது புயல். வங்க கடல் பகுதியில் 26ம் தேதி புயல் உருவாகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு. 26ம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்