Montha Cyclone | Viral Video | வானிலை மைய கணிப்பை மீறி ருத்ரதாண்டவம் ஆடிய `மோந்தா' -திக் திக் வீடியோ

Update: 2025-10-29 05:27 GMT

Montha Cyclone | Viral Video | வானிலை மைய கணிப்பை மீறி ருத்ரதாண்டவம் ஆடிய `மோந்தா' -திக் திக் வீடியோ

ஆந்திராவில் நள்ளிரவு கரையை கடந்த மோந்தா புயல் காரணமாக, பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. பல மாவட்டங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது... இதுகுறித்து கூடுதல் தகல்களை செய்தியாளர் தாயுமானவன் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்