Mondha will soon strengthen into a cyclonic storm

Update: 2025-10-26 16:13 GMT

சென்னைக்கு 720 கி.மீ தொலைவில் தென்கிழக்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது

மணிக்கு 8 கி.மீ வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்கிறது விரைவில் மோந்தா புயலாக வலுப்பெறும்

- சென்னை வானிலை ஆய்வு மையம்




 


Tags:    

மேலும் செய்திகள்