Ditwah Cyclone Update | Chennai | திடீர் திருப்பம் - சென்னைக்கு டிட்வா சொன்ன அதிர்ச்சி மெசேஜ்
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாமரைகனியிடம் கேட்கலாம்....