Ditwah Cyclone Update | Chennai Rain | நெருங்கிய டிட்வா - சென்னையில் இறங்கிய 2 NDRF டீம்

Update: 2025-12-01 08:57 GMT

குஜராத்தில் இருந்து 2 NDRF குழுக்கள் சென்னை வருகை/சென்னையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை/குஜராத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னை மணலி வருகை/60 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு சென்னை மணலி பகுதியில் முகாம்/சென்னையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மணலியில் 2 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்