Ditwah Cyclone | தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் - வெளியான புயல் நகரும் அதிர்ச்சி காட்சிகள்
டிட்வா புயல் - 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை .17 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.கன்னியாகுமரி,ராமநாதபுரம்,திருநெல்வேலி,விருதுநகர்,மதுரை,சிவகங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை,கரூர்,திருச்சிராப்பள்ளி,தஞ்சாவூர்,திருவாரூருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.நாகப்பட்டினம்,பெரம்பலூர்,அரியலூர்,தூத்துக்குடிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.