'டிட்வா' புயல் வேகம் அதிகரிப்பு

Update: 2025-11-28 02:12 GMT

'டிட்வா' புயல் வேகம் அதிகரிப்பு.வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள `டிட்வா' புயல், தமிழகத்தை நோக்கி மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும்.சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவில் மையம்.வரும் 30ம் தேதி அதிகாலை வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர இடையே புயல் கரையை கடக்கும். 




 


Tags:    

மேலும் செய்திகள்