Cyclone Senyar | நேர்க்கோட்டில் நிற்கும் 3 சுழல்கள் - இதில் எது `சென்யார்’ புயலாக உருவெடுக்கும்?
நேர்க்கோட்டில் நிற்கும் 3 சுழல்கள் - இதில் எது `சென்யார்’ புயலாக உருவெடுக்கும்?
சென்யார் புயல், காற்றழுத்த தாழ்வு பச்குதி, கனமழை என அடுத்த சுற்றுக்கு தயாராகிவிட்டது வடகிழக்கு பருவமழை.. ஓரே நேரத்தில் கடலில் நிலவும் 3 சுழற்சிகள் குறித்து வரைகலையில் விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே...