இன்று உருவாகிறது "சென்யார்" புயல்

Update: 2025-11-26 02:18 GMT

இன்று உருவாகிறது "சென்யார்" புயல்.மலாக்கா ஜலசந்தியில் இன்று உருவாகிறது சென்யார் புயல். நேற்று இரவு 11.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். இன்று மதியத்திற்குள் புயலாக தீவிரமடைய வாய்ப்பு - வானிலை மையம்.




 


Tags:    

மேலும் செய்திகள்