Cyclone | Rain Alert | உருவாகும் போதே இப்படியா? - உருவாகும் போதே இப்படியா?

Update: 2025-10-25 02:45 GMT

Cyclone | Rain Alert | உருவாகும் போதே இப்படியா? - உருவாகும் போதே இப்படியா?

சூறைக்காற்று - சாய்ந்த மரங்கள் - மேற்கூரைகள் சேதம்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற உள்ள நிலையில், இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்