புயல் முன்னெச்சரிக்கை - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
வங்க கடலில் வரும் 27ம் தேதி உருவாகும் மோந்தா புயல்
சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது
"காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்.
கர்ப்பிணிகளை முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தல்.
மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் மேடான பகுதியில் வைக்க அறிவுறுத்தல்
மருந்துகளை தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பில் வைக்க உத்தரவு