Cyclone Montha கடலில் இருந்து நிலத்தை தொட்டது புயல் - உள்ளே போக போக என்ன நடக்கும்?

Update: 2025-10-28 16:27 GMT

கடலில் இருந்து நிலத்தை தொட்டது புயல்

உள்ளே போக போக என்ன நடக்கும்?

இந்த நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது

தீவிர புயலான மோந்தா, கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து, வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணனுடன் இணைந்து விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே.....

Tags:    

மேலும் செய்திகள்