Cyclone Montha புயல் கரையை தொடும் நேரம் உக்கிரம்- ஒரே நேரத்தில் 3 இயற்கை சீற்றங்கள் - வானிலை நிலவரம்

Update: 2025-10-28 12:49 GMT

புயல் கரையை தொடும் நேரம் உக்கிரம்

ஒரே நேரத்தில் 3 இயற்கை சீற்றங்கள்

நெருங்கும் கிளைமாக்ஸ்...திக் திக் நிமிடம்

தீவிர புயலான மோந்தா, சில மணி நேரங்களில் கரையை கடக்க உள்ளது. புயல் எங்கே கரையை கடக்கும்? அதன் தற்போதைய நிலையை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணனுடன் இணைந்து விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே.....

Tags:    

மேலும் செய்திகள்