புயல் உருவாக வாய்ப்பு

Update: 2025-11-24 03:46 GMT
  • "தெற்கு அந்தமான் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு
  • மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் நாளை மறுநாள் புயலாக வலுவடைய வாய்ப்பு" - இந்திய வானிலை ஆய்வு மையம்.


Tags:    

மேலும் செய்திகள்