மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Update: 2025-11-02 09:08 GMT

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு



 


சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்