திருவள்ளூரில் நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை/திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு/ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு/கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை/திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு