Breaking | Cyclone Montha | உக்கிரமாக கரையை தொட்டது மோந்தா... 4 மாநிலங்களுக்கு ஹை-அலர்ட்

Update: 2025-10-28 15:11 GMT

மோந்தா புயல் - 4 மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை /கடலோர ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு/இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை/தெற்கு சத்தீஸ்கர், ஒடிசாவில் கன முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம்/புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு மணிக்கு 110 கிமீ வரை வீசக்கூடும் - வானிலை மையம்

Tags:    

மேலும் செய்திகள்