"அழித்துவிட்டோம்" ஈரக்குலையை உலுக்கும் செய்தியை சொன்ன அமெரிக்கா - உலகமே ஷாக்..
ஈரான் மீதான தாக்குதல் - அமெரிக்கா விளக்கம்
"ஈரானின் அணுசக்தி தளங்களை அமெரிக்கா சிதைத்துவிட்டது"
"ஈரானின் அணு சக்தி மையங்களை துல்லியமாக தாக்கினோம்"
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சத் தகவல்