டிராக்டர் கவிழ்ந்து விபத்து | ரேஷன் பொருட்கள் வாங்க சென்றபோது நேர்ந்த சோகம்
முதுகுளத்தூரில் டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு
டிராக்டரில் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றபோது விபத்து
உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை