இன்றைய டாப் செய்திகள் (15-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV
- 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு...
- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..
- தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதம் அடித்த வெயில்...
- ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...
- மதுரையில் பெய்த கனமழை காரணமாக, வானில் வட்டமடித்த விமானம்...
- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 560 ரூபாய் சரிவு....
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரம்....
- மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என குடியரசு தலைவர் கேள்வி...
- குடியரசுத் தலைவர் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்....
- மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை நியாயப்படுத்த முயற்சிக்கிறதா?