இன்றைய டாப் செய்திகள் (05-04-2025) | Today Top News | ThanthiTV

Update: 2025-04-05 16:25 GMT
  • தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை........
  • நீலகிரியில் கள ஆய்வுக்கான சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலுனுக்கு உற்சாக வரவேற்பு...
  • 2030ஆம் ஆண்டுக்கு பிறகு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு...
  • இலங்கை அதிபர் அனுரகுமார திச நாயகவுடன், பிரதமர் மோடி சந்திப்பு...
  • இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசின் மதிப்புமிக்க இலங்கை மித்ர விபூஷண் விருது வழங்கி கவுரவிப்பு...
  • இலங்கை கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக இந்தியா நிதி உதவி....
  • திருகோணமலை திருகோணேஸ்வரம் ஆலயத்தின் புனரமைப்புக்கு இந்தியா ஒத்துழைக்கும்....
  • இலங்கையில் 13வது அரசியல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை....

Tags:    

மேலும் செய்திகள்