இன்றைய டாப் செய்திகள் (01-05-2025) | Today Top News | INDRU | ThanthiTV
- தமிழகத்தின் 9 இடங்களில் இன்று சதம் அடித்த வெயில்...
- தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்....
- கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் திடீரென இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை...
- தமிழகத்தில் கோடைமழை பெய்ய இயல்பை விட அதிக வாய்ப்பு....
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுவெளியில் பேச்சு...
- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, சென்னையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்...
- சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 640 ரூபாய் குறைந்தது....
- சென்னையில் பார் வெள்ளி கிலோவுக்கு 2000 ரூபாய் குறைந்தது....
- கட்சி ஆரம்பித்த பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் த.வெ.க. தலைவர் விஜய்...
- மதுரையில் தன்னை பின் தொடர வேண்டாம் என தொண்டர்கள், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்...
- சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்து த.வெ.க. தலைவர் விஜய்...