மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16-02-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-02-16 08:19 GMT

கல்வி நிதி விவகாரத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலடி....

மும்மொழிக் கொள்கையை திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயல் என விஜய் கண்டனம்...

டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு...

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில், குவிந்து வரும் பக்தர்கள்...

விகடன் இணையதள பக்கம் முடக்கப்பட்டதாக தகவல்........

Tags:    

மேலும் செய்திகள்