காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-02-2025) | 6 AM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2025-02-14 00:55 GMT

அமெரிக்க அதிபர் டிரம்புடன், பிரதமர் மோடி சந்திப்பு.....

இந்தியாவும், அமெரிக்காவும் எப்போதும் நண்பர்கள்....

உலக அமைதிக்கு அனைத்து வகையிலும் இந்தியா உதவும்....

அமெரிக்காவின் எஃப் 35, ஸ்டெல்த் ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு விற்பனை.....

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்ள இந்தியா தயார்....

அமெரிக்க பொருட்கள் மீது மற்ற நாடுகளை விட, இந்தியாவே அதிக வரி விதிப்பதாக, டிரம்ப் குற்றச்சாட்டு....

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, எலான் மஸ்க் உடன் சந்திப்பு....

Tags:    

மேலும் செய்திகள்