காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணம்.......
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முழக்கம்....
மும்மொழிக் கொள்கை குறித்து தமிழக மக்களின் கருத்துகளை அறிய மார்ச் ஒன்றாம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்......
மும்மொழிக் கொள்கை பற்றி பேசும் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார்.....
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம்....