இன்றைய டாப் செய்திகள் (29-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV

Update: 2025-04-29 16:37 GMT

மதுரையில் மழலையர் பள்ளியில் நான்கு வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம்...

கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது...

மதுரையில் உள்ள 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்...

குன்றத்தூர் அருகே தாயை கொலை செய்த வழக்கில், தூக்கு தண்டனை குற்றவாளி தஷ்வந்த் விடுதலை...

காலனி என்ற சொல், அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப்புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்....

கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை...

தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கு தடுப்புக் காவல் விதிக்கப்படும்...

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

தமிழகத்தில் ஐந்து பகுதிகளில் சதம் அடித்த வெயில்...

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....

2026ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில், 200 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் திமுக வெல்லும்...

தமிழக அரசுக்கு 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விசாரணைக்கு ஒத்துழைக்கா விட்டால் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்யலாம்...

தமிழகத்தில் ஒன்பது வழக்கறிஞர்கள், வழக்கறிஞராக பணியாற்ற, பார் கவுன்சில் தடை விதித்து அறிவிப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்...

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 6 வயது சிறுவனை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்...

Tags:    

மேலும் செய்திகள்